#BREAKING | தமிழகத்தில் வெப்ப அலை - மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை... சுகாதாரத்துறை எச்சரிக்கை

• பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை. • தமிழகத்தில் இந்த ஆண்டு வெப்ப அலையை எதிர்கொள்ள சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
X

Thanthi TV
www.thanthitv.com