சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி... வெண்கலம் வென்று 14 வயது சிறுமி அசத்தல்...

x
  • எகிப்தில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் 14 வயது இந்திய வீராங்கனை திலோத்தமா சென், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் நூலிழையில் இறுதிப் போட்டி வாய்ப்பை தவறவிட்ட சென், வெண்கலம் வென்றார். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்