வீட்டு வாசலில் திரண்டிருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்

x
  • திருவாரூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்.
  • வீட்டு வாசலில் காத்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற முதல்வர் ஸ்டாலின்.
  • திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க புறப்பட்ட போது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்