• திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேருக்கும் 13 நாள் நீதிமன்ற காவல்- திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு
• கடந்த 12ஆம் தேதி திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது
• கொள்ளையர்கள் 2 பேரையும் ஹரியானா சென்று கைது செய்த தனிப்படை போலீசார்.