தி.மலை ATM கொள்ளை... சென்னை நகை கடை திருட்டு பின்னணியில் ஒரே கும்பல்..? யார் இவர்கள்..? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

x

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்திற்கும், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சென்னை போலீசார் திருவண்ணாமலை விரைந்திருக்கும் சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்