#Breaking|| தமிழக தம்பதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு ஆஸ்கர் விருது.. பிரதமர் மோடி வாழ்த்து

x
  • ஆஸ்கர் விருது வென்றது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்
  • இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
  • "இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும்"
  • இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
  • சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருது வென்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து
  • இயற்கையோடு இயைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படம் உணர்த்துவதாக பிரதமர் புகழாரம்

Next Story

மேலும் செய்திகள்