#Breaking|| தமிழக பழங்குடியின தம்பதி குறித்த 'The Elephant Whisperers' குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது அறிவிப்பு

x
  • சிறந்த ஆவணப்பட குறும்படம் - ஆஸ்கார் வென்ற இந்திய திரைப்படம் "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்"
  • இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்-ன் கைவண்ணத்தில் உருவான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
  • தாயைப் பிரிந்து தவித்த 2 யானை குட்டிகளை பராமரிக்கும் தமிழக பழங்குடியினத் தம்பதியின் கதை
  • யானை குட்டிகளை வளர்த்த பழங்குடியினத் தம்பதி பொம்மன், பெல்லி பற்றிய கதை

Next Story

மேலும் செய்திகள்