• ஆஸ்கர் விருது பெற்ற "தி எலிஃபண்ட் விஷ்பரர்ஸ்" ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்.
• விருதை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெறும் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்.
• ரூ.1 கோடிக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார் முதல்வர் ஸ்டாலின்.