அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்ட "தளபதி 67"... மகிழ்ச்சியில் நடிகர், நடிகைகள்

x

தளபதி 67 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி என இயக்குநர் கவுதம் மேனன் நெகிழ்ந்துள்ளார்.

இதேபோல பிரபல நடன ஆசிரியரான சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மலையாளத்தில் மிகவும் பிரபல நடிகரான மேத்யூ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்