தைல மரக்காட்டில் திடீர் தீ விபத்து...

x
  • கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள தைல மரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
  • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
  • கடந்த 20 நாள்களில் மட்டும் மூன்றாவது முறையாக இங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் தீ வைத்துச் சென்றனரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்