#BREAKING || இந்தியாவுக்கு சாதகமான நியூஸிலாந்தின் வெற்றி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் Final-ல் எண்ட்ரி - ஆடாமல் ஜெயிச்ச இந்தியா..!

x
  • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா.
  • தொடர்ந்து, 2வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம். நியூசிலாந்துடனான முதல் டெஸ்டில் இலங்கை தோற்றதால் இறுதிப்போட்டிக்கு இந்தியா நேரடியாக தகுதி.
  • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இலங்கை.
  • இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே தகுதி. ஜூன் மாதம் இங்கிலாந்து ஓவலில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதவுள்ளது.=

Next Story

மேலும் செய்திகள்