#BREAKING || பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு பாதிரியார் - தென்காசியில் பரபரப்பு | Tenkasi | Pastor

x
  • தென்காசி, வடக்கு சிவகாமிபுர தேவாலயத்தில் போதகராக இருந்த ஸ்டான்லி குமார்
  • நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்டான்லி குமார் தேவாலயத்திற்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை
  • கைபேசி எண்களைப் பெற்று மதபோதனை என்கிற பெயரில் பாலியல் சீண்டல்
  • பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது பாலியல் புகார் - கைது செய்து காவல்துறை நடவடிக்கை

Next Story

மேலும் செய்திகள்