"தென்காசி மாவட்ட திமுக செயலாளர் நீக்கம்" - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிரடி

"தென்காசி மாவட்ட திமுக செயலாளர் நீக்கம்" - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிரடி
Published on
• தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் நீக்கம்: பொதுச் செயலாளர் துரைமுருகன் • புதிய மாவட்ட பொறுப்பாளராக ஜெயபாலன் என்பவரை நியமிப்பதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு • சில நாட்களுக்கு முன் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டத்தின் போது, பெண் ஊராட்சி தலைவருடன் வாக்குவாதம் செய்தார் சிவபத்மநாதன் • ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதம் வீடியோ வைரலான நிலையில், கட்சி மேலிடம் அதிரடி நடவடிக்கை
X

Thanthi TV
www.thanthitv.com