#BREAKING || தெலங்கானா முதல்வர் மகளுக்கு சம்மன் - அமலாக்கத் துறை அதிரடி | Telengana CM Daughter

• தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன். • டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. • நாளையதினம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை உத்தரவு. • அமித் அரோராவிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கவிதா பெயர் இடம்பெற்றிருந்தது. • அறிக்கை அடிப்படையில் கவிதாவுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. • தெலங்கானா முதல்வர் மகளுக்கு சம்மன்.
X

Thanthi TV
www.thanthitv.com