#BREAKING || வெளிநாட்டுக்கு சுற்றுலா, இலவச கைக்கணினி - ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்கள் - தமிழக அரசு முடிவு

x
  • ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு
  • அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும் - தமிழக அரசு
  • அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் - தமிழக அரசு
  • உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவு ரூ.50 ஆயிரமாக உயர்வு - தமிழக அரசு
  • "அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்"
  • சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் - தமிழக அரசு

Next Story

மேலும் செய்திகள்