#Breaking|| தமிழகத்தில் எகிறும் கொரோனா.. நாளை முதல் கட்டாயம் - அரசு அறிவிப்பு

• தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் • கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிப்பு • சிகிச்சைக்கு வருபவர்கள், உடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் 100% முகக் கவசம் அணிய வலியுறுத்தல்
X

Thanthi TV
www.thanthitv.com