சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம்

சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம்
x

நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின்

சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம்

நடிகர் அர்ணவ், அவரது மனைவியான சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

ஜாமின் கோரிய அர்ணவின் மனு மீதான விசாரணையில் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்