தாம்பரம் GST சாலையில் பயங்கரம்.. அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள் - பற்றி எரிந்த கார்

x

தாம்பரத்தில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது கார் மோதி விபத்து...

சிக்னலில் வாகனங்கள் நின்ற போது வேகமாக வந்த கார் மோதியது...

விபத்து ஏற்படுத்திய கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு...

தண்ணீர் லாரி மூலம் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு...

அடுத்தடுத்து விபத்து - தீப்பற்றி எரிந்த கார் - ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்