ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாமல் சாதிப்பார்களா ஹர்திக் தலைமையிலான இளம் படை - கோதாவில் இறங்கும் இந்தியா - நியூசிலாந்து

x

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது, இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

உள்ளூர் போட்டியில் அசத்திய பிரித்விஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்