#BREAKING || பிபிசி ஆவணப்பட வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிபிசி ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க என்.ஐ.ஏ-க்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி.

ஹிந்து சேனை தலைவர் விஷ்ணு குப்தாவின் ரிட் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்து தள்ளுபடி செய்தது.

பிபிசி ஆவணப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிபிசி ஆவணப்பட வழக்கு தள்ளுபடி.

X

Thanthi TV
www.thanthitv.com