SupremeCourt | CJI | Surya Kant | உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்/உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு/நவ-24 ஆம் தேதி முதல்

சூர்யகாந்த், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்படுவார் என அறிவிப்பு/உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர்.கவாய், நவ-23ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் அறிவிப்பு/உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சூர்யகாந்த் 2027, பிப்ரவரி 9-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவார்

X

Thanthi TV
www.thanthitv.com