துணை நடிகர் மீது துணை நடிகை பரபரப்பு புகார்

x
  • துணை நடிகர் அவதூறு பரப்பி வருவதாக துணை நடிகை ஆர்த்தி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
  • பூந்தமல்லியைச் சேர்ந்த ஆர்த்தி, பட்டாஸ் படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
  • இவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • தற்போது ஒரு படத்தில் உடன் நடிக்கும் முத்து பிரசாத் என்பவர், தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஆர்த்தி புகார் கொடுத்துள்ளார்.
  • இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்