#BREAKING | "+2 துணைதேர்வு நடக்குமா?" - வெளியான முக்கிய அறிவிப்பு

x
  • தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என அறிவிப்பு
  • விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களிலும் தேர்வுகள் நடைபெறும்/தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
  • 56,020 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
  • கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்