மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பொங்கலுக்கு வழங்கவிருந்த பல லட்சம் மதிப்பிலான வேட்டி சேலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.