மகளிர் டி20 உலகக்கோப்பை - இலங்கையை சுருட்டி விழுங்கிய நியூசிலாந்து...

x
  • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
  • பார்ல் நகரில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து, பேட்ஸ் மற்றும் அமேலியாவின் அரைசதத்தால் 162 ரன்கள் குவித்தது.
  • பின்னர் ஆடிய இலங்கை 16வது ஓவரில் 60 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அமேலியா மற்றும் லியா தாஹு தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Next Story

மேலும் செய்திகள்