#BREAKING || தமிழக மீனவர்கள் 7 பேர் கைது - இலங்கை கடற்படை அதிரடி

x
  • தமிழக மீனவர்கள் 7 பேர், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
  • நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது
  • கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாகையை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்

Next Story

மேலும் செய்திகள்