தென்னாப்பிரிக்க டி20 தொடர் - சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அபார வெற்றி..!

x

தென்னாப்பிரிக்க டி20 தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நாளை (பிப்.11) நடைபெறும் இறுதிப்போட்டியில், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்