#BREAKING || தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | School

• வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை • மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் • புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான அவசியம் இல்லை • வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றமோ, பயமோ அடைய வேண்டாம்
X

Thanthi TV
www.thanthitv.com