சபரிமலையில் 1.2 லட்சம் பேருக்கு சிகிச்சை... 26 பேர் உயிரிழப்பு - சன்னிதானம் செல்லும் வழியில் சோகம்

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த மண்டல பூஜைக்காக வந்த பக்தர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 878 பக்தர்கள், இங்குள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

160 பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களில், 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சன்னிதானம் செல்லும் வழியில் 26 பேர் உயிரிழந்தனர்.

பக்தர்களின் வசதிக்காக, பம்பை மற்றும் சன்னிதானத்தில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், நீலிமலை மற்றும் அப்பாச்சிமெட்டிலும் இருதய சிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்