"மன வலிமையுடன் முன்னேறி வருகிறேன்" - காயத்தில் இருந்து மீண்டு வரும் பண்ட் நெகிழ்ச்சி

x

தான் குணமடைந்து வருவதாக புகைப்படங்களை பகிர்ந்து ரிஷப் பண்ட் நெகிழ்ந்துள்ளார்.

உத்தரகாண்டில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், தொடர் சிகிச்சைகளை அடுத்து ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த சூழலில் ஊன்றுகோல் உதவியுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ரிஷப் பண்ட், மிகவும் மன வலிமையுடன் ஒரு அடி முன்னெடுத்து வைப்பதாக நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்