திரைப்படமாகும் கங்குலியின் வாழ்க்கை - இவர் தான் நடிக்கிறாரா?

x
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியில் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகவுள்ளது.
  • இந்தநிலையில் அப்படத்தில் கங்குலியின் வேடத்தில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாகவும், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்