ஜெயிலர் படப்பிடிப்பு கொச்சிக்கு பறந்த ரஜினிகாந்த் - விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்

x
  • ஜெயிலர் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி சென்றார்.
  • முன்னதாக, சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • பின்னர், அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
  • இதைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் ரஜினிகாந்தை அழைத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்