#BREAKING || ரஜினி மகள் வீட்டில் திருட்டு - வெளியான அதிர்ச்சி தகவல்
• சென்னையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு
• கைது செய்யப்பட்ட வீட்டின் பணியாளர் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் நகைகள் மீட்பு
• ஏற்கனவே 100 சவரன் தங்க நகை, 30 கிராம் வைர நகை, ரூ.1 கோடி மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல்
• மேலும் 100 சவரன் நகைகளை மீட்கும் பணியில் தேனாம்பேட்டை போலீசார் மும்முரம்
• இருவரையும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் தேனாம்பேட்டை போலீசார்
