இன்று மாலை 6.30 மணிக்கு... பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிடும் ராஜ்கமல் நிறுவனம்

x
  • கமல்ஹாசனின் RKFI நிறுவனம் தயாரிக்கும் 56வது படத்தின் அப்டேட் மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.
  • விக்ரம் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயனை வைத்து புதிய படங்களை தயாரிக்க உள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
  • இந்த நிலையில் 56வது படமாக ரத்தமும், சண்டையும் என்ற அடைமொழியுடன் புதிய பட அறிவிப்பை வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
  • சிலம்பரசன் - தேசிங்கு பெரியசாமி கூட்டணியின் படமாக இது இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்