#Breaking|| தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரயில்வே எஸ்ஐ சஸ்பெண்ட்.. பரபரப்பு காட்சி

x
  • சென்னை தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நாயர் சஸ்பெண்ட்
  • நேற்றிரவு, தாம்பரம் ரயில் நிலைய சுரங்க பாதையில் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து கிண்டல் செய்ததாக புகார்
  • அருகே இருந்தவர்கள் சப் இன்ஸ்பெக்டரை மடக்கி பிடித்து வாக்குவாதம்
  • பொதுமக்களிடம் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டரை போலீசார் மீட்டு விசாரித்து வந்தனர்
  • தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சஸ்பெண்ட் செய்து ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை

Next Story

மேலும் செய்திகள்