#BREAKING || பாஜக எம்எல்சி வீட்டில் சிக்கிய 8 கோடி மதிப்பில் பரிசுப் பொருட்கள்.. அதிகாரிகள் அதிரடி ரெய்டு - கர்நாடகாவில் பரபரப்பு
- கர்நாடகாவில் பாஜக சட்ட மேலவை உறுப்பினர் வீட்டில் ரூ.8 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல்
- வணிகவரித் துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய பரிசுப்பொருட்கள்
- பாஜகவைச் சேர்ந்த சங்கர் என்பவரின் குடோனில் இருந்து சேலை, வேட்டி, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
- கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து கைப்பற்றப்படும் பரிசுப் பொருட்கள்
Next Story