"பிரதமரின் வெளிநாட்டு பயணங்களில் அதானியும் உடன் செல்கிறார்" - ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு

x
  • கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, அங்கு, அக்கட்சியின் சார்பில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
  • அப்போது, அதானி - மோடி உறவு குறித்து நாடாளுமன்றத்தில் தான் கூறியது அனைத்தும் உண்மை என்று கூறினார்.
  • மோடியின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களிலும் அதானி உடன் செல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
  • மத்திய, மாநில அரசுகள் வனவிலங்கு தாக்குதல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், பாதுகாப்பு மண்டல பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்