#BREAKING || பதவியில் இருந்து நீக்கிய பிறகு.. டுவிட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி | TwitterBio

x
  • டுவிட்டர் பயோவை மாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
  • தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என தனது டுவிட்டர் முகப்புப் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்
  • அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை
  • 2 ஆண்டுகள் சிறை தண்டனையைத் தொடர்ந்து எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி
  • ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Next Story

மேலும் செய்திகள்