#BREAKING || மோடியை பற்றி பேசிய வழக்கில்.. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை - குஜராத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

• "பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை" • குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு • 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவு • சூரத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு • சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்
X

Thanthi TV
www.thanthitv.com