ராணி எலிசபெத் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது

ராணி எலிசபெத் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது
ராணி எலிசபெத் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது
x

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள், இன்று பிற்பகல் 3 மணிக்கு துவங்கி, இரவு 12 மணி வரை நடைபெறுகிறது... இந்தியா சார்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்...

Next Story

மேலும் செய்திகள்