#BREAKING || மாநில அந்தஸ்து.. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பு

x

"வரும் சட்டமன்ற கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும்"/புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்துவோம் - ரங்கசாமி

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்"

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது"

"மாநில அந்தஸ்து - அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்"


Next Story

மேலும் செய்திகள்