#Breaking|| சென்னையில் தனியார் பேருந்துக்கு அனுமதியா? - அமைச்சர் விளக்கம்

• சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்தி பரவுகிறது. • உலக வங்கி டெண்டர் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனை வழங்க அறிக்கை கொடுக்க வேண்டும். • தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசு பணியாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள். • தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கவே திட்டம். • தனியார் பேருந்து விவகாரம் குறித்து அதிமுக ஆட்சி காலத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது. • நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது. • மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் நிறுத்தப்படாது.
X

Thanthi TV
www.thanthitv.com