கோர விபத்தில் சிக்கிய தனியார் பஸ்.. கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி -30 பயணிகளுக்கு நேர்ந்த பயங்கரம்

x

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து- கல்லூரி மாணவர் பலி

பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் காயம்- மருத்துவமனையில் அனுமதி

ஜெயங்கொண்டத்தில் இருந்து துறையூர் சென்ற போது விபத்துக்குள்ளானது தனியார் பேருந்து

ராயம்புரம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியே விபத்திற்கு காரணம் என புகார்


Next Story

மேலும் செய்திகள்