மீனாட்சி அம்மனை தரிசித்த குடியரசுத் தலைவர்...குறிப்பேட்டில் எழுதியது என்ன..?

x
  • முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற குடியரசு தலைவர், பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.
  • கோயிலில் கம்பீரமான கோபுரங்கள், சிக்கலான கல் சிற்பங்கள், பிரமாண்டமான அமைப்பு, உயரமான எழுச்சியூட்டும் கட்டிடக்கலை ஆகியவை உண்மையான தெய்வீக அனுபவத்திற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.
  • சக குடிமகன் நலனுக்காகவும், தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்ததாகவும் திரவுபதி முர்மு எழுதியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்