பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, சில நிமிடங்களிலேயே முழுமையாக விற்று தீர்ந்துள்ளது.

பொங்கல் சிறப்பு ரயில்கள் இன்று முன்பதிவு துவக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
x

பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள்

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 5 சிறப்பு ரயில்களில் முன்பதிவு நிறைவு

சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில் நோக்கி ஜனவரி 12-ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கம்

இன்று தவறவிட்டவர்கள், ஜனவரி 11-ம் தேதி காலை 10 மணிக்கு தட்கல் முறையில் முன்பதிவு செய்யலாம்


Next Story

மேலும் செய்திகள்