"பொங்கலுக்கு புதிய டிசைனில் இலவச வேட்டி, சேலை" - கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தகவல்

x

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது இந்த ஆண்டு சற்று தாமதமானாலும், பல டிசைன்களில் தரமானதாக வழங்கப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சர் காந்தி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்