பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம் - ரூ.1780 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் | Pmmodi

x
  • உலக காசநோய் தினத்தையொட்டி ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
  • இந்தியாவின் காசநோய் 2023 ஆண்டறிக்கையை வெளியிடும் பிரதமர் மோடி காசநோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கவுள்ளார்.
  • பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
  • வாரணாசி கண்டோன்மென்ட் நிலையம் முதல் கோடோவ்லியா நிலையம் வரை 645 கோடி ரூபாய் செலவில் பயணிகள் ரோப்வே திட்டத்திற்கு பிரதமர் மோடிஅடிக்கல் நாட்டவுள்ளார்.
  • மேலும் பல்வேறு திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்