#BREAKING || வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை - தமிழக காவல்துறை அறிவிப்பு

x

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிசடங்கு

30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்படும் என தமிழக காவல்துறை அறிவிப்பு

தமிழ், தெலுங்கு, ஒடியா, பெங்காலி, குஜராத்தி, காஷ்மீரி என பல மொழிகளிலும் ஹிட் கொடுத்தவர் வாணி ஜெயராம்

3 தேசிய விருது மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகளை வாங்கியுள்ளார் வாணி ஜெயராம்

வாணி ஜெயராம் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் திரண்டு அஞ்சலி

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கியவர் வாணி ஜெயராம் என, முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி


Next Story

மேலும் செய்திகள்