#BREAKING || பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்

x

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல்

78 வயதான வாணி ஜெயராம், 10,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்

வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் பாடியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்