#BREAKING | பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு - மேலும் 2 கிலோ தங்கம் பறிமுதல்

• சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல் • கொள்ளையர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது • இந்த வழக்கில் தற்போது வரை போ​லீசார் நான்கரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர் • 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள தங்கம் குறித்து போலீசார் தீவிர விசாரணை • மேலும், தலைமறைவாக உள்ள கௌதம், அருண் என்பவரை தீவிரமாக தேடி வரும் தனிப்படை போலீசார்
X

Thanthi TV
www.thanthitv.com